சிம்புவுக்கு கிடைத்த புது ஜோடி
தன் மனம் கவர்ந்த த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கலாம் என சிம்பு எதிர்பார்த்தார். மீண்டும் ஒரு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ அளவிற்கு அந்த ஜோடி ராசியுடன் களம் இறங்கலாம் என எதிர்பார்த்தார். ஆனால், அதற்குள் விதி விளையாடி த்ரிஷாவை அந்தப் படத்திலிருந்தே விலகிப் போக வைத்து விட்டது. இருந்தாலும்…