புதிய + பழைய கூட்டணியுடன் செல்வராகவன்
பத்து வருடங்களுக்கு முன்பாக தமிழ்த் திரையுலகத்தில் காதல் படங்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தவர் செல்வராகவன். “காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி” ஆகிய வெற்றிப் படங்கள் மூலம் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். பின்னர் தடம் மாறி “புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்”…