‘மெட்ராஸ்’ படத்திற்கு நாகி ரெட்டி விருது
விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் வருடா வருடம் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழா இன்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சென்ற வருடத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கான விருதை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தைத்…