பேய் ஹிட்டான ‘டிமான்ட்டி காலனி’…
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘டிமான்ட்டி காலனி’ படம் அனைத்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னுமொரு பேய்ப் படமா என யோசித்தவர்கள் கூட இப்போது படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள். வித்தியாசமான திரைக்கதை மூலம் உண்மையிலேயே…