Komban – A Celebration – Theme Song Video
‘கலகலப்பு’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான கருணாகரன் நடிக்க வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த குறுகிய காலத்தில் 25 படங்களில் நடித்து முடிக்க உள்ளார். தன்னுடைய வளர்ச்சிக்குக் காரணமான அனைவருக்கும் கருணாகரன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “எனது முதல் படமான ‘கலகலப்பு’…
தன் மனம் கவர்ந்த த்ரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கலாம் என சிம்பு எதிர்பார்த்தார். மீண்டும் ஒரு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ அளவிற்கு அந்த ஜோடி ராசியுடன் களம் இறங்கலாம் என எதிர்பார்த்தார். ஆனால், அதற்குள் விதி விளையாடி த்ரிஷாவை அந்தப் படத்திலிருந்தே விலகிப் போக வைத்து விட்டது. இருந்தாலும்…
9th Annual Vijay Awards which was held on 25th April 2015 was attended by an array of stars from the film industry, eminent directors, notable producers, top-notch technicians will be telecast on May 17 and…
விஜய் டிவியில் மே 11 முதல் மே 17 வரை காலை 9.45 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்… மே 11 – திங்கள் சீடன் நடிப்பு – தனுஷ், அனன்யா மே 12 – செவ்வாய் போடா போடி நடிப்பு – சிம்பு, வரலட்சுமி மே 12…
ஜெயா டிவியில் மே 11 திங்கள் முதல் மே 17 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்… மே 11 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி உதிரிப் பூக்கள் நடிப்பு – விஜயன், அஸ்வினி மே 12 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி…
த்ரிஷாவையும் பிரிவையும் தற்போதைக்கு பிரிக்க முடியாது போலிருக்கிறது. வருண்மணியனுடன் நடந்த நிச்சயதார்த்தம் கடைசியில் திருமணத்திற்கு முன்பாகவே பிரிவில் முடிந்தது. நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு பிரிவு ஏற்பட்ட நிலையில் நிழல் வாழ்விலும் ஒரு பிரிவு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வந்த காதல் படங்களிலேயே சிறந்த பத்து காதல்…
ஹேன்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர், தம்பி ராமையா, ‘ஆடுகளம்’ நரேன் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் ‘இனிமே இப்படித்தான்’. புதுமுக இயக்குனர் இரட்டையர்கள் பிரேம் ஆனந்த், முருகன் ஆகியோர் முருகானந்த் என்ற பெயரில் இந்தப் படம் மூலம் இயக்குனர்களாக அறிமுகம் ஆகிறார்கள்.…
சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் மற்றும் பலர் நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. படத்தின் டிரைலரை இயக்குனர்கள் ராஜேஷ், கௌதம் மேனன் வெளியிட்டனர். இசையை சிம்பு, ஆர்யா வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு…