விஜய் டிவியில் ஜுன் 1 திங்கள் முதல் ஜுன் 5 வெள்ளி வரை காலை 9.45 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
ஜுன் 1 – திங்கள்
பஞ்சமுகி
நடிப்பு – அனுஷ்கா
ஜுன் 2 – செவ்வாய்
புதுக்கோட்டை அழகன்
நடிப்பு – நாகார்ஜுனா, த்ரிஷா
ஜுன் 3 – புதன்
தோனி
நடிப்பு – பிரகாஷ்ராஜ், ராதிகா ஆப்தே
ஜுன் 4 – வியாழன்
காஞ்சீவரம்
நடிப்பு – பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி
ஜுன் 5 – வெள்ளி
அவன் இவன்
விஷால், ஆர்யா, மது ஷாலினி, ஜன்னி ஐயர்