ஜெயா டிவி – ஜுன் 1 – 7 – திரைப்படங்கள் விவரம்

ஜெயா டிவியில் ஜுன் 1 திங்கள் முதல் ஜுன் 7 ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…

ஜுன் 1 – திங்கள் – பிற்பகல் 1.30 மணி

கந்தன் கருணை

நடிப்பு – சிவாஜி கணேசன், ஜெயலலிதா

ஜுன் 2 – செவ்வாய் – பிற்பகல் 1.30 மணி

 தம்பிக்கு எந்த ஊரு

நடிப்பு – ரஜினிகாந்த், மாதவி, சுலக்ஷணா

ஜுன் 3  – புதன் – பிற்பகல் 1.30 மணி

 ஆலயமணி

நடிப்பு – சிவாஜி கணேசன், சரோஜாதேவி

ஜுன் 4 – வியாழன் – பிற்பகல் 1.30 மணி

 முதல் மரியாதை

நடிப்பு – சிவாஜி கணேசன், ராதா

ஜுன் 5 – வெள்ளி – பிற்பகல் 1.30 மணி

 உதிரிப் பூக்கள்

நடிப்பு – விஜயன், அஸ்வினி

ஜுன் 6 – சனி – பிற்பகல் 1.30 மணி

 புதிய பூமி

நடிப்பு – எம்ஜிஆர், ஜெயலலிதா

 மாலை 4.30 மணி

 விரட்டு

நடிப்பு – சுஜீவ், எரிக்கா பெர்னாண்டஸ்

ஜுன் 7 – ஞாயிறு – பிற்பகல் 1.30 மணி

 நேர் எதிர்

ரிச்சர்ட், வித்யா

 மாலை 4.30 மணி

வாடா போடா நண்பர்கள்

நடிப்பு –  நந்தா, யாசிகா

Read Previous

Dummy Tappasu – Official Trailer

Read Next

விஜய் டிவி – ஜுன் 1 – 7 திரைப்படங்கள் விவரம்…

Most Popular