‘இன்று நேற்று நாளை’ – ஜுன் 12ல் இசை வெளியீடு
“அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், வில்லா (பிட்சா 2), முண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன்” ஆகிய படங்களைத் தயாரித்த சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான முறையில் புதிய கதைக் களத்துடன் தயாரித்துள்ள படம் ‘இன்று நேற்று…