‘உத்தம வில்லன்கள்’ – இயக்குனர் லிங்குசாமியின் நெகிழ்ச்சியான பேச்சு
திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படம் ‘ரஜினிமுருகன்’. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னை தாஜ் கொரமண்டல் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. விழாவில் படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர்…