எலி – விமர்சனம்
வடிவேலு, தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்திருந்தவர். ஆனால், அந்த இடத்தை இன்றும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறாரா என்பதை ‘எலி’ படம் பார்த்தால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக எழுப்புவார்கள். ‘தெனாலிராமன்’ என்ற சிரிக்கவே முடியாத ஒரு சரித்திர சிரிப்புப் படத்தைக் கொடுத்த யுவராஜ் மீண்டும்…