Dummy Tappasu – Official Trailer
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சில படங்களுக்குச் செல்வோம், அப்படிப்பட்ட சமயங்களில் சில படங்கள் நம்மை கவர்ந்து விடும். அம்மாதிரியான ஒரு படம்தான் ‘இருவர் ஒன்றானால்’. இதுவும் ஒரு காதல் படம்தான், ஆனால் வித்தியாசமான காதல் படம். இடைவேளை வரை படத்தின் நாயகனுக்கு காதல் வரவே வராது. அவர் மீதுதான்…
‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என பெயர் வைத்தாலும் வைத்தார்கள், படத்தில் அவர்களைத் தவிர மற்ற நாயகிகளை நடிக்க வைத்து விடுவார்கள் போலிருக்கிறது. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். அதன் பின் படத்தில் மனிஷா யாதவ்வை மற்றுமொரு நாயகியாகச் சேர்த்தார்கள். அடுத்து 90களின் கனவுக்கன்னி சிம்ரனை…
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் பாலசந்தர் அரங்கம் என்ற புதிய அரங்கம் திறக்கப்பட்டது. உதவி இயக்குனர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய குறும்படங்களை திரையிடுவதற்காகவும், கிரீன் மேட் மற்றும் ஃபோட்டோ ஷுட் செய்வதற்கும் இயக்குனர்கள் சங்க கட்டிடத்தில் மினி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரையரங்கிற்கு…
தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமாகப் போய்க் கொண்டிருக்கும் ‘பேய் சீசன்’ வரிசையில் மீண்டும் ஒரு பேய்ப் படமா என்று யோசிக்க முடியாத ஒரு சுவாரசியமான பேய்ப் படம். கலகலப்பாக படத்தை நகர்த்துவதுதான் வெங்கட் பிரபுவின் ஸ்டைல். அதை தன் முதல் படத்திலிருந்தே அவர் செய்து வருகிறார். அடுத்தடுத்து சம்பவங்களாக பரபரப்பாகப்…
The phenomenal victory of the eight seasons of Vijay TV’s most popular reality hunt, both Super Singer seniors and juniors has paved way to launch the fifth season for the seniors. The winners of the…
இரண்டு தேசிய விருதுகள், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் அற்புதமான வரவேற்பு என பெருமை பெற்றுள்ள ‘காக்கா முட்டை’ திரைப்படம் உலக அளவில் பல நாடுகளில் வெளியாக உள்ளது. இத் திரைப்படத்தை வெளியிட தமிழ்நாட்டு வினியோகஸ்தர்கள் மட்டுமல்லாது உலக அளவிலும் பலர் முன் வந்துள்ளனர். ஜப்பான், தென் கொரியா…