ஜுன் 16-ல் ‘ரஜினி முருகன்’ இசை வெளியீடு…
பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ரஜினி முருகன்’. இந்தப் படத்தின் சிங்கிள் டிராக்கான ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா…’ கடந்த வாரம் சிங்கபூரில் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ யு டியூபிலும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.…