முழு நேர நடிகராக மாறிய கலை இயக்குநர் டி.ஆர்.கே. கிரண்
‘திருதிரு துறுதுறு’ படத்தின் மூலம் கலை இயக்குநராக தமிழில் அறிமுகமானவர் டி.ஆர்.கே. கிரண். தொடர்ந்து “கோ, அனேகன், 3, மயக்கமென்ன,குப்பி, வாமணன், முப்பொழுதும் உன் கற்பனைகள், இரண்டாம் உலகம்” உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் கலை இயக்குநராகப் பணியாற்றி உள்ளார். அவ்வப்போது சிறுசிறு வேடங்களிலும் நடித்து வந்த கிரண்,…