என் தேசிய விருது, தமிழ் சினிமாவுக்கு உரித்தானது – தனஞ்செயன் பெருமிதம்
கோ.தனஞ்செயன் எழுதிய ‘PRIDE OF TAMIL CINEMA – 1931 To 2013’ என்ற ஆங்கில புத்தகத்திற்கு, சினிமா எழுத்திற்கான சிறந்த புத்தக (சிறப்புபரிசு) விருது, டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் நேற்று தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டது. ‘PRIDE OF TAMIL CINEMA –…