‘எலி’ முழுமையான என்டர்டெயின்மென்ட் படம் – இயக்குனர் யுவராஜ்
சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சதீஷ்குமார், அமர்நாத் தயாரிக்க யுவராஜ் இயக்கும் படம் ‘எலி’. தெனாலிராமன் படத்திற்குப் பிறகு இயக்குனர் யுவராஜ், வடிவேலு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். வடிவேலு ஜோடியாக சதா நடிக்க, வில்லனாக பிரதீப் ராவத் நடிக்கிறார். வித்யாசாகர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில்…