Masss – Official Teaser
“உயிர், மிருகம், சிந்து சமவெளி” என விவகாரமான, பரபரப்பான படங்களைக் கொடுத்த இயக்குனர் சாமி, ஒரு பாசமான படத்தைக் கொடுத்திருக்கிறார். தன்னால் வேறு ஒரு கதைக் களத்திலும், ‘அப்படி, இப்படி’ என இல்லாத காட்சிகளுடன் ஒரு படத்தைத் தர முடியும் என இந்த ‘கங்காரு’வில் அண்ணன், தங்கை பாசத்தைச்…
த்ரில்லர் பட வரிசையில் ‘யூகன்’ ஒரு பழி வாங்கும் படமாக வந்திருக்கிறது. கடைசி வரை யூகிக்க முடியாத கிளைமாக்சை வைத்து பரபரப்பையும், பயத்தையும் அதிகம் ஏற்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்கள். த்ரில்லர் படங்களுக்கே உரிய விறுவிறுப்பு, அடுத்து என்ன நடக்கும், நடப்பதெல்லாம் ஏன் நடக்கிறது என்ற எதிர்பார்ப்பு திரைக்கதையில் உள்ளது.…
இன்று திரைக்கு வந்துள்ள ‘கங்காரு’ படத்துக்கு தடை கோரி ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் படத்தை இயக்கிய சாமி, இதற்கு முன்பு சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியிருப்பதால், இந்தப் படமும் அந்த மாதிரிதான் இருக்கும் என்று யூகத்தின் அடிப்படையில் சென்னை…
ஆஸ்கர் பிலிம்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி வெளிவந்த ‘ஐ’ திரைப்படம் நேற்றுடன் 100வது நாளை வெற்றிகரமாகக் கடந்தது. இந்த ஆண்டில் வெளிவந்து முதன் முதலில் 100வது நாளைக் கடந்த…
ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘காஞ்சனா 2’ படம் மிகப் பெரும் நடிகர்களின் படங்கள் அளவிற்கு வசூலைக் குவித்து வருவதாக வினியோக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். கடந்த வெள்ளியன்று 17ம் தேதி வெளியான ‘காஞ்சனா 2’ திரைப்படம் முதல் வார முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 கோடி…
டேக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சர்வதேச அரங்கில் கப்பல் வணிகத்தில் புகழ் பெற்ற தொழில் அதிபர் வெண் கோவிந்தா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் குகன் இயக்கும் திரைப்படம் ‘சவாரி’. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நாயகன் பெனிட்டோ, சனம் ஷெட்டி, ‘முண்டாசுப்பட்டி’ முனிஷ் காந்த் ,…
விவேக், கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘பாலக்காட்டு மாதவன்’. இப்படத்தை எம். சந்திரமோஹன் இயக்கியுள்ளார். எஸ். சஜீவ் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நேற்று நடைபெற்றது. பாடல்களை அனிருத் வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக் கொண்டார். விழாவில் விவேக் பேசும் போது “மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல வேளையாக இந்த நேரம்வரை…