ஜெயா டிவியில் ஏப்ரல் 6 திங்கள் முதல் ஏப்ரல் 12 ஞாயிறு வரை பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்…
ஏப்ரல் 6 – திங்கள்
ஆறிலிருந்து அறுபது வரை
நடிப்பு – ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி
ஏப்ரல் 7 – செவ்வாய்
நிலாவே வா
நடிப்பு – விஜய், சுவலட்சுமி
ஏப்ரல் 8 – புதன்
ஒரு கைதியின் டைரி
நடிப்பு – கமல்ஹாசன், ரேவதி
ஏப்ரல் 9 – வியாழன்
இது நம்ம ஆளு
நடிப்பு – பாக்யராஜ், ஷோபனா
ஏப்ரல் 10 – வெள்ளி
கல்யாணப் பரிசு
நடிப்பு – ஜெமினி கணேசன், சாவித்திரி
ஏப்ரல் 11 – சனி
கீதாஞ்சலி
நடிப்பு – முரளி, நளினி, பவ்யா
ஏப்ரல் 12 – ஞாயிறு
கோச்சடையான்
நடிப்பு – ரஜினிகாந்த், தீபிகா படுகோனே