1. Home
  2. Author Blogs

Author: admin

admin

36 Vayadhinile – Teaser

https://youtu.be/jRJrwtO9Tqw

Idhu Namma Aalu – Official Teaser

https://youtu.be/T01U2YqLBDo

இயக்குனர் சீனு ராமசாமிக்கு ‘மக்கள் இயக்குனர்’ விருது…

இயக்குனர் சீனு ராமசாமிக்கு ‘மக்கள் இயக்குனர்’ விருது…

125 வருடம் பாரம்பரியம் மிக்க மதுரைக் கல்லூரி (The Madura College, [Autonomous]) தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமிக்கு ‘மக்கள் இயக்குனர்’ என்ற கௌரவப் பட்டத்தை வழங்கியது. மதுரைக் கல்லூரி பண்பாட்டுக் கழகத்தின் சார்பாகவும் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. முரளி மற்றும் பேராசிரியர்…

Sagaptham – Trailer

https://youtu.be/5NwjlTE7U7U

புதுப் படங்களில் ஒப்பந்தமாக ஸ்ருதிஹாசனுக்குத் தடை…

புதுப் படங்களில் ஒப்பந்தமாக ஸ்ருதிஹாசனுக்குத் தடை…

‘நான் ஈ’ உட்பட பல தமிழ், தெலுங்குப் படங்களைத் தயாரித்த பிவிபி சினிமாஸ் நிறுவனம் தற்போது தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் மூன்று படங்களைத் தயாரித்து வருகிறது. அதில் நாகார்ஜுனா, கார்த்தி முதன் முறையாக இணைந்து நடிக்கும் படமும் ஒன்று. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம்…

‘காக்கா முட்டை’ குழுவினருக்கு தனுஷ் பாராட்டு…

‘காக்கா முட்டை’ குழுவினருக்கு தனுஷ் பாராட்டு…

‘காக்கா முட்டை’ திரைப்படம் சிறந்த குழந்தைகள் திரைப்படமாகவும், அந்தப் படத்தில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாகவும் தேசிய விருதுகளைப் பெற்றனர். அந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அதைத்…

போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி…

போலீஸ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி…

ஒரு ஆக்ஷன் கதாபாத்திரத்தில் அதிலும் போலீஸ் கதாபாத்திரத்தில் ஒரு நாயகன் நடிக்கும் போதுதான் அவருடைய இமேஜ் இன்னும் அதிகமாகும். போலீஸ் கதாபாத்திரம் என்றாலே தமிழ் சினிமாவில் நாயகர்களுக்கு தனி அடையாளம் உண்டு. ஏற்கெனவே, பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, போலீஸ் கதாபாத்திரத்திலும் தனி அடையாளத்தை…

யூகிக்க முடியாத ‘யூகன்’…

யூகிக்க முடியாத ‘யூகன்’…

கமல்குமார் .ஜி தயாரித்து, படத் தொகுப்பு செய்து இயக்கியுள்ள படம் ‘யூகன்’. இந்தப் படத்தில் யஷ்மித், சாக்ஷி அகர்வால், சித்து ஜிஆர்என், ஷியாம் கீர்த்திவாசன், பிரதீப் பாலாஜி, ஆயிஷா, தருண் சக்கரவர்த்தி, சுரேஷ் பிள்ளை, மனோஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பாடல்களுக்கு இசை ரஷந்த் அர்வின், பின்னணி இசையை…

62வது தேசிய விருதுகளைப் பெற்ற தமிழ்ப் படங்கள், கலைஞர்கள்

62வது தேசிய விருதுகளைப் பெற்ற தமிழ்ப் படங்கள், கலைஞர்கள்

62வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழ்த் திரையுலகத்திற்கும் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க சில விருதுகள் கிடைத்துள்ளன. அவற்றின் விவரம்… சிறந்த குழந்தைகள் திரைப்படம் – காக்கா முட்டை கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரித்துள்ள இந்தப் படத்தை எம். மணிகண்டன் இயக்கியுள்ளார். சுவர்ண கமல் விருது…

11 மணி நேரத்தில் படமான ‘தப்பா யோசிக்காதீங்க’…

11 மணி நேரத்தில் படமான ‘தப்பா யோசிக்காதீங்க’…

நிரஞ்சனா புரெடக்சன்ஸ் என்ற நிறுவனம் ‘தப்பா யோசிக்காதீங்க’ எனும் புதிய திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும், காலை 7.00 மணிக்கு மாலை 6.00 மணிக்குள் 11 மணி நேரத்திற்குள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள முதல் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இன்றைய வாழ்க்கை சூழலில் ஒரு மனிதன் தற்காலிக பணியிடை…