இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்

இன்று பிப்ரவரி 27, 2015 – வெள்ளிக் கிழமை வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

காக்கி சட்டை

Kaaki Sattai - Gallery_00022

உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர் வெளியீட்டில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

எட்டுத்திக்கும் மதயானை

ettu thikkum

ராட்டினம் பிக்சர்ஸ் தயாரிப்பில் கே.எஸ்.தங்கசாமி இயக்கத்தில் மனு ரமேசன் இசையமைப்பில் சத்யா, ஸ்ரீமுகி, கே.எஸ்.தங்கசாமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

மணல் நகரம்

Manal Nagaram_00007

டிஜேஎம் அசோசியேட்ஸ் தயாரிப்பில் ‘ஒருதலை ராகம்’ சங்கர் இயக்கத்தில் பிரஜன், கௌதம் கிருஷ்ணா, தேஜஸ்வினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

வஜ்ரம்

vajram tamil movie

ஸ்ரீ சாய்ராம் பிலிம் பேக்டரி தயாரிப்பில் எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் ஃபைசல் இசையமைப்பில், ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி, பவானி ரெட்டி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

 

Read Previous

காக்கி சட்டை – ‘யுகே’வில் 34 தியேட்டர்களில் ரிலீஸ்…

Read Next

எட்டுத் திக்கும் மதயானை – விமர்சனம்