இன்றைய ரிலீஸ் – 5 படங்கள்…

இன்று டிசம்பர் 25, 2014, வியாழக்கிழமை வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

கயல்

Kayal - Anandhi - Gallery_00001

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் சந்திரன், ஆனந்தி, வின்சென்ட் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

மீகாமன்

Meegaman_00007

நேமிசந்ந்த் ஜபக் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் தமன் இசையமைப்பில் ஆர்யா, ஹன்சிகா மற்றும் பலர் நடித்துள்ள படம்.

வெள்ளக்கார துரை

Vellakkara Durai - Gallery - 2_00006

கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் எழில் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

கப்பல்

Kappal - Gallery_00012

ஐ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் ஜி. கிருஷ் இயக்கத்தில் நடராஜன் சங்கரன் இசையமைப்பில் வைபவ், சோனம் பஜ்வா மற்றும் பலர் நடித்துள்ள படம்.

என்றுமே ஆனந்தம்

அன்னை சுகுணா சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் விவேகபாரதி இயக்கத்தில் கண்மணி ராஜா இசையமைப்பில் மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

Read Previous

கே.பாலசந்தர் மறைவு – கமல்ஹாசன் இரங்கல் – வீடியோ

Read Next

2014 – தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்