1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஒரே சமயத்தில் நான்கு பட விழா…

மேஜிக் பிரேம்ஸ் படநிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் சரத்குமார் இரு வேடங்களில் நடித்து இயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான ‘சண்டமாருதம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அந்த விழாவுடன் சேர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம்…

லிங்கா – முதல் நாள் வசூல் 70 கோடியா…?

‘லிங்கா’ படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்து ரசிகர்களை எந்த அளவிற்கு திருப்தியளித்திருக்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் ‘லிங்கா’ படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 70 கோடி வந்திருக்கும் என அதிகாரப்பூர்வமற்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் சுமார் 720 திரையரங்குகளில் திரையிடப்பட்ட…

‘சாஹசம்’ படத்தில் பாடிய மோஹித் சௌஹான்…

பிரசாந்த் நாயகனாக நடிக்கும் ‘சாஹசம்’ படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக 6 மாதங்களாக இசை கோர்ப்பு செய்து 5 அருமையான பாடல்களை ரெக்கார்ட் செய்துள்ளார். ஏற்கனவே ஆண்ட்ரியா, லட்சுமி மேனன், ஸ்ரெயா கோஷல், ஹனி சிங், சங்கர் மகாதேவன் ஆகியோர் சாஹசம் படத்திற்காக பாடியது தெரிந்ததே. இப்படத்திற்காக ஒரு…

இணையத்தில் ‘லீக்’ ஆன ‘இடம் பொருள் ஏவல்’ பாடல்கள்…இயக்குனர் வருத்தம்…

திருப்பதி பிரதர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில், என்.லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ் தயாரித்து, எஸ்.ராமகிருஷ்ணன் கதைக்கு, இயக்குனர் சீனு ராமசாமி திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் ‘இடம் பொருள் ஏவல்’. விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற…

வில்லேஜ் ஹீரோ…விக்ரம் பிரபு…

‘கும்கி’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு அறிமுகமானார். தொடர்ந்து ‘இவன் வேற மாதிரி, அரிமா நம்பி’ என இரண்டு ஆக்ஷன் படங்களில் நாயகனாக நடித்தார். தற்போது எழில் இயக்கத்தில் ‘வெள்ளக்கார துரை’ படத்தில் கிராமத்து நாயகனாக, ஒரு நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில்…

தாய்லாந்தில் ‘சகாப்தம்’ சண்டைக் காட்சி…

விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன், நேகா மற்றும் பலர் நடிக்கும் ‘சகாப்தம்’ படத்தின் சண்டைக் காட்சிகள் சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டது. அங்குள்ள பட்டயா பீச்சில், அந்நாட்டின் பாரம்பரியம் மிக்க சாமுராய் வகை வாள்சண்டை வீராங்கனைகள் இருவரோடும், ஆப்ரிக்கன், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சவூதி அரேபியா, ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்த…

பாபி சிம்ஹா நடிக்கும் ‘பாம்பு சட்டை…

‘சதுரங்க வேட்டை’ படத்திற்குப் பிறகு நடிகரும், இயக்குனருமான மனோபாலா தயாரிக்கும் படம் ‘பாம்பு சட்டை’. இந்தப் படத்தில் நாயகனாக ‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லனாக நடித்த பாபி சிம்ஹா நடிக்கிறார். இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராகப் பணி புரிந்த ஆடம் தாசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். விஜய்…

அமெரிக்காவில் ‘லிங்கா’…ரசிகர்கள் கொண்டாட்டம்…

 தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ‘லிங்கா’ கொண்டாட்டம் ஆஹா ஓஹோதான்! அதுவும் அமெரிக்காவில் ‘லிங்கா’வைக் கொண்டாடித் தீர்த்து விட்டார்கள் ரஜினியின் தீவிர ரசிகர்கள். சுமார் 5000 மைல் சுற்றளவில் இந்த முனையில் லிங்கா திரையிடப்பட்டபோது ரசிகர்களுக்கு ஏற்பட்ட அதே உற்சாகம் வேறொரு முனையிலும் அப்படியே இருந்ததாக கூறுகிறார் ஜாக் ராஜசேகர்.…

‘உயிரே உயிரே’ படத்திற்கு ரஜினிகாந்த்தின் உதவி…

‘நினைத்தாலே இனிக்கும்’ உட்பட பல படங்களில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. மேலும் ‘லிங்கா’ படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு ஜெயப்பிரதா அவர்கள் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக ‘லிங்கா’ படபிடிப்பின் போது சந்தித்துள்ளார். அப்போது அவருடைய…

லிங்கா – விமர்சனம்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பழைய துடிப்பான ரஜினியைப் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘முத்து, படையப்பா’ படங்களுக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் – ரஜினிகாந்த் கூட்டணி மீண்டும் இணைந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. ஒரு ‘அணை’ அதைச் சுற்றி நடக்கும் பிரச்சனைதான் கதை. மலை சூழ்ந்த…