இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்…
இன்று நவம்பர் 7, 2014 – வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… ஒரு ஊர்ல ரெண்டு ராஜா குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் விமல், சூரி, பிரியா ஆனந்த், நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 அர்ஜுன்…