‘கத்தி’ படத்தை எதிர்த்து புதிய வழக்கு…
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த ‘கத்தி’ திரைப்படத்தின் வசனத்தை எதிர்த்து மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசும் வசனத்தில் ‘2ஜி’ ஊழலைப் பற்றிய வசனம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, ‘கத்தி’…