‘கள்ளத் துப்பாக்கி’யும் தீபாவளி ரிலீஸ்…
கமல்ஹாசனின் உதவியாளர் கே.சி. ரவிதேவன் தயாரிக்கும் படம் ‘கள்ளத் துப்பாக்கி’. இத்தனை நாட்களாக ‘துப்பாக்கி’ படத்தின் தலைப்புடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்போது ரிலீசிலும் மோதிக் கொள்ள இருக்கிறார்கள். கள்ளத் துப்பாக்கியும் தீபாவளிக்கு வெளிவர தயாராக உள்ளது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள படம். ‘இன்டர் கட்’ என்று…