இன்றைய ரிலீஸ்…
இன்று அக்டோபர் 12ம் தேதியன்று வெளிவரும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… மாற்றான் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கே.வி. ஆனந்த் இயக்கியிருக்கும் படம். இசை – ஹாரிஸ் ஜெயராஜ். ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக சூர்யா, காஜல் அகர்வால், சச்சின் கடேகர், தாரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். சௌந்தர்யா ஏ.பி.சி.…