1. Home
  2. News

Category: News

லவ் பண்லாமா…வேணாமா ! – சிம்பு

     நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக் வழங்கி, ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிப்பில்,  STR  நடிக்கும் போடா போடி திரைப்படம் இறுதிக் கட்ட பணியில் உள்ளது.      இப்படத்தில் இடம் பெறும் ‘லவ் பண்லாமா, வேணாமா…’, என்ற பாடல் மட்டும் இன்று (செப்- 6) வெளியாகவுள்ளது.…

நீதானே என் பொன்வசந்தம் – இசை சாதனை

     ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நீதானே என் பொன்வசந்தம்’ திரைப்படம் ஆடியோ விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் டிரைலரும் இன்டெர்நெட்டில் 3 நாட்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.   ‘நீதானே என் பொன்வசந்தம்’படம் முதல் முறையாக இளையராஜா,கவுதம் மேனன்…

NEP Audio sales on a high

         Producer Kumar of RS Infotainment is a happyman now. He has every reason to be. Their production venture Neethanae En Ponvasantham, directed by Goutham Menon with Jiiva and Samantha in lead roles…

செப்டம்பர் 28ல் ‘தாண்டவம்’ ரிலீஸ்…

     யு டிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கும் ‘தாண்டவம்’ திரைப்படம் இம்மாதம் 28ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.      ‘தெய்வத் திருமகள்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் விஜய், விக்ரம் இணையும் படம் இது. அனுஷ்கா, எமி…

2 நாளில் 7 லட்சம்

     இந்த வருடத்தின் மிகப் பெரிய நிகழ்வு என எல்லோராலும் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின்  இசை வெளியீடு சமீபத்தில் சென்னையில் கோலாகலமாக நடந்தேறியது. இனிய ஆரம்பம், இனிய இசை ஆரம்பம் என பார்த்தவரும் , கேட்டவரும் பரவசப்பட்ட நிகழ்ச்சியாக இந்த விழா…

விஜய்யுடன் இணையும் விஜய்

     ‘துப்பாக்கி’ படத்திற்குப் பிறகு விஜய் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் படத்தில் நடிக்க இருப்பதாக விளம்பரங்கள் கூட வந்த நிலையில் தற்போது விஜய் , இயக்குனர் விஜய் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.      ‘தாண்டவம் ’ படத்தை முடித்துவிட்ட…

பதவி எனக்கு ரீ என்ட்ரி – சாய்குமார்

      தென்னிந்திய மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்து விட்டு இன்னமும் டப்பிங், நடிப்பு என பிஸியாக இருக்கும் நடிகர் சாய்குமாரை பதவி படத்திற்காக அவர் நடித்த கதாபாத்திரத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தவரை சந்தித்தோம்.       “இந்த பதவி படத்தில் எனது…

இசைஞானியின் இசை வசந்தம் – ஒரு நேரடி ரிப்போர்ட்

     இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் , கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.     ஹங்கேரியிலிருந்து வந்த இசைக் கலைஞர்கள் இசைஞானியின் இசையை இசைக்க அந்த மாலைப்பொழுது…

விரைவில் பாகன்…

அரவான், சகுனி போன்ற பெரிய படங்களை வெளியிட்ட  எஸ். மதனின் வேந்தர் மூவீஸ்,  ஸ்ரீகாந்த்  – ஜனனி நடித்துள்ள பாகன் படத்தின் வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது . ஸ்ரீகாந்த், ஜனனி, சூரி, பாண்டி, கோவை சரளா, ஏ. வெங்கடேஷ் உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள…

மீண்டும் படத்தயாரிப்பில் ரம்பா அண்ணன்

சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை ரம்பாவின், அண்ணன் வாசு படத் தயாரிப்பில்  இறங்குகிறார். கிட்டத்தட்ட 15வருடஅனுபவத்தோடு சினிமாவில் பல படங்களை தயாரித்தவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத் தயாரிப்பில், விறு விறுப்பாக இறங்கி உள்ளார் ,சிரஞ்சீவி ,பரிசுரி சகோதரர்கள் , மற்றும் இயக்குனர் சித்திக் ஆகியோரிடம் 40…