7ம் அறிவு, வழக்கு எண் 18/9 – ஆஸ்கர் விருதில் கலந்து கொள்ளுமா ?
ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 7ம் அறிவு திரைப்படமும், திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள ‘வழக்கு எண் 18/9’ திரைப்படமும் ஆஸ்கர் விருதுக்கான இந்திய படங்களின் தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆஸ்கர் விருதில் சிறந்த வெளிநாட்டு படங்களின் வரிசையில் கலந்து கொள்வதற்காக…