பதவி எனக்கு ரீ என்ட்ரி – சாய்குமார்
தென்னிந்திய மொழிகளில் சுமார் நூறு படங்களுக்கு மேல் நடித்து விட்டு இன்னமும் டப்பிங், நடிப்பு என பிஸியாக இருக்கும் நடிகர் சாய்குமாரை பதவி படத்திற்காக அவர் நடித்த கதாபாத்திரத்திற்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்தவரை சந்தித்தோம். “இந்த பதவி படத்தில் எனது…