இன்று அக்டோபர் 12ம் தேதியன்று வெளிவரும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
மாற்றான்
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கே.வி. ஆனந்த் இயக்கியிருக்கும் படம். இசை – ஹாரிஸ் ஜெயராஜ். ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக சூர்யா, காஜல் அகர்வால், சச்சின் கடேகர், தாரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சௌந்தர்யா
ஏ.பி.சி. ட்ரீம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் தயாரிப்பில் சந்திரமோஹன் இயக்கியிருக்கும் படம். இசை – அஜ்மல் அஜிஸ். சாரதி, கோவிந்த், கில்லர் காசிம், ரீத்து மங்கள் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.