‘கோச்சடையான்’ – பொங்கல் ரிலீஸ்…

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சௌந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் , ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் 3டி -யில் தயாராகி வரும் படம் ‘கோச்சடையான்’.

வரும் டிசம்பர் 12ம் தேதி சூப்பர் ஸ்டார் பிறந்த நாளன்று இந்த படம் வெளியாகும் என ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 3டி படம் என்பதால் இறுதிக் கட்டப் பணிகள் கொஞ்சம் தாமதமாக நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்கள் இதற்காக உழைத்து வருகிறார்கள்.

அதனால், இப்படம் 2013 பொங்கல் தினத்தன்று வெளியாகும் எனத் தெரிகிறது.

 

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

‘கள்ளத் துப்பாக்கி’யும் தீபாவளி ரிலீஸ்…

Most Popular