துப்பாக்கி – இசை வெளியீடு

விஜய், காஜல் அகர்வால், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் எஸ்.தாணு, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், பாடலாசிரியர்கள் பா.விஜய், நா.முத்துக்குமார், விவேகா, மதன் கார்க்கி மற்றும் பலர் கலந்து கொண்ட ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் இசை வெளியீடு புகைப்படங்கள்.

 

Read Previous

அக்டோபர் 26ல் ‘ஆரோகணம்’

Read Next

ஹிந்திப் படம் இயக்கும் கே.எஸ்.ரவிகுமார்

Most Popular