அக்டோபர் 26ல் ‘ஆரோகணம்’

AVA Production  சார்பாக திரு. அனுப் தயாரிக்க , Monkey  Creative lab இணைந்து தயாரித்துள்ள படம் ஆரோகம் . இயக்கம் – லட்சுமி ராமகிருஷ்ணன்.  சம்பத் , ஜெயப்பிரகாஷ் ,விஜிசந்திரசேகர்,உமாபத்மநாபன்,ராஜி,விஜயசாரதி ஆகியோருடன்  புதியவர்களான விரேஷ் ,ஜெய் குஹேனி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் படம் ‘ஆரோகணம்’. படத்தை

ஆரோகணம் படத்தை பிரத்தியேகமாக  பார்த்த தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க  விமர்சகர்களிடமிருந்து நல்ல பெயரைத் தட்டிக் கொண்டு வந்துள்ளது. இயக்குனர் கே. பாலச்சந்தர் ஆரோகணம் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார்.

இருந்தாலும் ஒரு படத்தை நேரம் பார்த்து ரிலீஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவே வெளியிட்டுவிடாமல் தகுந்த நேரத்துக்கு காத்திருந்த ஜே எஸ். கே பிலிம் கார்பொரேசன் தற்போது அக்டோபர் 26 ல் உலகமெங்கும் வெளியிடத் தயாராக களமிறங்கி உள்ளது.

Read Previous

கதை மட்டுமே ‘கவனம்’ – மிஷ்கின்

Read Next

துப்பாக்கி – இசை வெளியீடு

Most Popular