ஸ்கூலுக்குப் போகும் ஹன்சிகா
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தமிழில் முன்னணி நடிகையாக மாறி விட்ட ஹன்சிகா தற்போது சேட்டை, சிங்கம் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹரி இயக்கத்தில், சூர்யா ஜோடியாக, ஹன்சிகா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடியில் விறுவிறுப்பாக…