அஜித்,அனுஷ்கா,சந்தானம் இணையும் படம்

     ஜித் தற்போது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். தற்போது அவர் அடுத்து நடிக்க இருக்கும் படம் பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க இருக்கிறார். இப்படத்தில் அஜித் ஜோடியாக முதல் முறையாக அனுஷ்கா  நடிக்க இருக்கிறார்.

அடுத்ததாக, சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க   இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக அஜித், சந்தானம் இருவரும் பில்லா -2007  படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

அஜித்தின் அடுத்த அதிரடி ஆட்டம் ரெடி….

Read Previous

‘துப்பாக்கி’ தோட்டா ரெடி…

Read Next

சென்னையில் 32 தியேட்டர்களில் ‘மாற்றான்’

Most Popular