ஆர்.கே.செல்வமணியின் ‘அகிலா’
ஸ்ரீ மகாலட்சுமி பிலிம்ஸ் தயாரிக்க ஆர்.கே. செல்வமணி இயக்கும் ‘அகிலா’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படத்தில் பி. ஆனந்தன், ஆர்த்திக், நரேன், ஹீதாஷா, பேபி யுக்தா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ஆர்.கே.செல்வமணி திரைக்கதை எழுதி இயக்குகிறார். புரட்சி என்ற பெயரில்…