இன்று ‘டீல்’ ஆரம்பம்
மலை மலை, மாஞ்சா வேலு, தடையற தாக்க படங்களின் மூலம் தமிழ்த் திரையுலகில் தன்னை ஒரு முன்னணி கதாநாயகனாக உயர்த்திக் கொண்ட அருண் விஜய் அடுத்து நடிக்க இருக்கும் படம் ‘டீல்’. அறிமுக இயக்குனர் சிவஞானம் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு இசை தமன். ‘கோ’, ‘அன்னக்கொடியும்…