1. Home
  2. News

Category: News

பாண்டிராஜின் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’

பசங்க, வம்சம், மெரீனா, படங்களைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் படம் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் வழங்க பசங்க புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும், அதை பிறரிடம் வெளிப்படுத்திக் கவர நினைப்பார்கள். தங்கள் எதிர்காலம் பற்றிய கனவு…