இன்றைய ரிலீஸ்

     ன்று செப்டம்பர் 21, 2012 வெளியாகும் திரைப்படங்களைப் பற்றிய சிறு விவரம்.

சாட்டை 

போட்டோன் பேக்டரி, ஷாலோம் ஸ்டுடியோஸ் – பிரபு சாலமன், ஜான் மேக்ஸ் தயாரிப்பில் எம். அன்பழகன் இயக்கியிருக்கும் படம். இசை – இமான். சமுத்திரக்கனி, சுவாசிகா, யுவன், மகிமா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒரு அரசு பள்ளிக் கூடத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை.

சாருலதா

குளோபல் ஒன் ஸ்டுடியோஸ், சாக்ஸ் பிக்சர்ஸ் – ஹன்ஸ்ராஜ் சக்சேனா தயாரிப்பில் , பொன் குமரன் இயக்கியிருக்கும் படம். இசை – சுந்தர் சி.பாபு. பிரியாமணி, சரண்யா, சீதா, ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கிறாக்ரள்.  ஒட்டிப் பிறந்த இரட்டைப் பெண்களைப் பற்றிய கதை.

 

Read Previous

‘ஆரோ 3டி’ தொழில்நுட்பத்தில் ‘விஸ்வரூபம்’

Read Next

தாண்டவம் படத்திற்கு ‘யு’