ஹிந்திக்குப் பறக்கும் ‘ஈ’

     மிழ், தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நான் ஈ ’ திரைப்படம் ஹிந்தியிலும் வெளியாக இருக்கிறது.

‘மாக்கி’ என்று பெயரிடப்பட்டுள்ள  இந்த படம் அடுத்த மாதம் 12ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், சுதீப், நானி, சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கடைசியில் ‘ஈ’ , பிரபல தெலுங்கு நட்சத்திரங்கள் நடனமாடுவது போல் கிராஃபிக்ஸ் காட்சிகள் அமைக்கப்ட்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. ஹிந்தி படத்திற்காக பிரபல ஹிந்தி நட்சத்திரங்கள் நடனமாடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Read Previous

தாண்டவம் படத்திற்கு ‘யு’

Read Next

சாட்டை – விமர்சனம்

Most Popular