2015 – ல் முன்னணியில் நயன்தாரா…
‘ஐயா’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டில் இவர் நடித்து ‘இது கதிர்வேலன் காதல்’ திரைப்படம் மட்டுமே வெளிவந்தது. ஆனால், தற்போது தமிழில்…