25வது நாளில் ‘லிங்கா’…
கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த் கூட்டணியில் ‘முத்து, படையப்பா’ படங்களுக்குப் பிறகு கடந்த 12ம் தேதி ரஜினி பிறந்த நாளன்று வெளிவந்த ‘லிங்கா’ திரைப்படம் இன்றுடன் 25வது நாளைத் தொட்டிருக்கிறது. மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் படம் வெளியான சில நாட்களிலேயே இரண்டு நாட்களிலேயே 100 கோடி ரூபாயை…