ஜீ தமிழ் – 2015 – புத்தாண்டு சிறப்பு நிகழ்சிகள்
வித்தியாசமும் பொழுதுபோக்கும் நிறைந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஒவ்வொரு பண்டிகையையும் சிறப்புற்றதாக்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி வரும் புத்தாண்டு தினத்தன்று விதவிதமான நிகழ்ச்சிகளின் மூலம் நேயர்களை மகிழ்விக்க உள்ளது. காலை 7:00 மணி சிறப்பு ஒளிமயமான எதிர்காலம் 2015 வருடத்திற்கான 12 ராசிகளின் பலன்களை திரு. ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் நேயர்களுக்கு…