கூடுதல் திரையரங்குகளில் ‘வெள்ளக்கார துரை’…
1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், எழில் இயக்கத்தில் உருவான படம் ‘வெள்ளக்கார துரை’. விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடிப்பில் உருவான இந்தப் படம் கிறிஸ்துமஸ் அன்று 200 திரையரங்குளில் வெளியாகி வெற்றி பெற்றது.…