1. Home
  2. News

Category: News

வசுந்தராவின் புகைப்படங்கள் ‘ஃபோட்டோஷாப்’ செய்யப்பட்டவை…

“வட்டாரம், பேராண்மை, போராளி, தென்மேற்குப் பருவக்காற்று, சொன்னா புரியாது,” உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வசுந்தராவின் ஆபாசப் புகைப்படங்கள் என்று சொல்லப்பட்ட சில புகைப்படங்கள் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்தப் புகைப்படங்கள் வெளியானதும் வசுந்தரா அவர் பயன்படுத்தி வந்த சமூக வலைத்தளங்களின்…

பொங்கலுக்கு நாயகனாக வருகிறார் ஜி.வி.பிரகாஷ்…

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கடந்த ஆண்டு ‘பென்சில்’ திரைப்படம் மூலம் நடிப்புத் துறையிலும் இறங்கினார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதும், அவருக்கு உடனடியாக ‘டார்லிங்’ படத்திலும் நாயகனாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்க ஆரம்பித்த முதல் படத்தை முந்திக் கொண்டு இரண்டாவது படமான ‘டார்லிங்’…

‘ஆம்பள’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்…

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் ‘ஆம்பள’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ளது. இப்படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. சுந்தர் .சி இயக்கும் படங்கள் என்றாலே குடும்பத்துடன் பார்க்கும்படியான படமாக இருக்கும்.…

அஜித்தின் புதிய படம் அடுத்த மாதம் ஆரம்பம்…

அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் இந்த மாதம் 29ம் தேதி வெளிவருகிறது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அஜித் உடனடியாக அடுத்த படத்தில் நடிக்க ஆரம்பிக்க உள்ளார். அந்தப் படத்தை ‘வீரம்’ படத்தை இயக்கிய சிவா இயக்க உள்ளார். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக யார் நடிக்கப்…

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது…

படத்தின் தலைப்பே மிகவும் நீளமாக இருப்பதால் தலைப்புக்கு ஒரு தலைப்பு கொடுக்க முடியவில்லை… தமிழ்நாட்டில் இருக்கும் அநேகம் பேர் பிழைக்க ஓடி வரும் இடம் ‘சென்னை’. ‘வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு’ என்பது மற்ற மாநிலக் காரர்களுக்குப் பொருந்தும். அதே போல, ‘வந்தாரை வாழ வைக்கும் சென்னை’ என்பது…

விஜய் டிவியில் பொங்கலுக்கு ‘ஜிகர்தண்டா’…

பொங்கல் திருவிழாவிற்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் வழக்கம் போல மற்ற தொலைக்காட்சிகளை முந்திக் கொண்டு விஜய் டிவி, பொங்கலுக்கு ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு விட்டது. பொங்கல் தினத்தன்று விஜய் டிவியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில்…

‘புலி’ தலைப்பு பற்றி ஸ்ரீதேவி…

விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்க தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு ‘புலி’ என பெயரிடப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. படத்தின் பெயரைப் பற்றிய அறிவிப்பு வந்ததும் அதைப் பற்றி அந்தப் படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்களான ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப்,…

விஜய்யின் ‘புலி’ – பதுங்குமா…பாயுமா…?

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர்  நடித்து வரும் புதிய படத்திற்கு ‘புலி’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பிரபு, விஜயகுமார், தம்பி ராமையா, சத்யன், இமான் அண்ணாச்சி, கருணாஸ், ஆலி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு வேண்டுமென்றே ‘புலி’…

25வது நாளில் ‘லிங்கா’…

கே.எஸ்.ரவிக்குமார், ரஜினிகாந்த் கூட்டணியில் ‘முத்து, படையப்பா’ படங்களுக்குப் பிறகு கடந்த 12ம் தேதி ரஜினி பிறந்த நாளன்று வெளிவந்த ‘லிங்கா’ திரைப்படம் இன்றுடன் 25வது நாளைத் தொட்டிருக்கிறது. மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் படம் வெளியான சில நாட்களிலேயே இரண்டு நாட்களிலேயே 100 கோடி ரூபாயை…

விஜய் சேதுபதியின் புதிய படம்…

விஜய் சேதுபதி அவருடைய சொந்தப் பட நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மேலும் ஒரு புதிய படம் ஒன்றைத் தயாரிக்க இருக்கிறார். ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத் திரைப்படத்தை லெனின் பாரதி இயக்குகிறார், இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிதான்  நாயகனாக…