‘ஐ’ – 1000 கோடி வசூலிக்கும் – தயாரிப்பாளர்
‘ஐ’ படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக வி. ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். பல வெற்றிப் படங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ள ஆஸ்கர் ரவிச்சந்திரன் சுமார் 120 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ள ‘ஐ’ படம் 1000 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளார். “ஐ’ படம் பிரமிப்பூட்டும்விதத்திலும், ஆச்சரியப்படும் விதத்திலும்…