1. Home
  2. News

Category: News

ஜெயா டிவி – பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்…

ஜெயா டிவி பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள், மற்றும் சிறப்புத் திரைப்படங்கள்… ஜனவரி 15, 2015 – வியாழக் கிழமை காலை 6 மணி – சிறப்பு அருள் நேரம் காலை 7.30 மணி – ஆனந்த ராகங்கள் ராஜேஷ் வைத்தியாவின் இசை நிகழ்ச்சி காலை 8 மணி…

டிமான்ட்டி காலனி – அடுத்த மிரட்டலான பேய்ப் படம் ரெடி…

2014ம் ஆண்டு பேய்ப் படங்களின் ஆண்டாக இருந்தது. அந்த ஆண்டில் வெளிவந்த பல பேய்ப் படங்கள் வெற்றிப் படங்களாகவும் அமைந்தன. “யாமிருக்க பயமே, அரண்மனை, ர, பிசாசு” இப்படி பல படங்கள் ரசனையான படங்களகாவும், கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் படங்களாகவும் அமைந்தன. கடந்த ஆண்டில் “அரண்மனை, பிசாசு” ஆகிய…

‘ஐ’ – 1000 கோடி வசூலிக்கும் – தயாரிப்பாளர்

‘ஐ’ படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக வி. ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். பல வெற்றிப் படங்களைத் தயாரித்து வெளியிட்டுள்ள ஆஸ்கர் ரவிச்சந்திரன் சுமார் 120 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ள ‘ஐ’ படம் 1000 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என்று தெரிவித்துள்ளார். “ஐ’ படம் பிரமிப்பூட்டும்விதத்திலும், ஆச்சரியப்படும் விதத்திலும்…

அமோக அட்வான்ஸ் புக்கிங்-ல் ‘ஐ’…

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிக்க இன்னும் இரண்டு நாட்களில் திரைக்கு வர உள்ள ‘ஐ’ படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் ஆரம்பமான சில மணி நேரங்களிலேயே ஒரு வாரத்திற்கான முன் பதிவு முடிவடைந்துள்ளது. ஒரே சமயத்தில் பலர் முன் பதிவு செய்ய முயற்சித்ததால் சில தியேட்டர் இணைய…

ஜீ தமிழ் – பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்…

மக்களின் ரசனைக்கேற்ற, எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை புதுமையாக ஒளிபரப்பி வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளது. ஜனவரி 15, 2015 – வியாழக் கிழமை –  பொங்கல் காலை 6…

விஜய் டிவி – பொங்கல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்…

அறுவடைத் திருநாளான ‘தைப் பொங்கல்’, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரியமாக கொண்டாடப்படும் இந்த விழா, உணவை விளைவிப்பதற்கு உதவியாக இருந்த சூரியக் கடவுள், மழை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது. இந்தக் கொண்டாட்ட தருணத்தில், ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய…

தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ – பிப்ரவரி 13ம் தேதி ரிலீஸ்…

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க தனுஷ், அமீரா தஸ்தூர், கார்த்திக் மற்றும் பலர் த்துள்ள ‘அனேகன்’ திரைப்படம் அடுத்த மாதம் 13ம் தேதி வெளியாக உள்ளது. ‘மாற்றான்’ படத்தின் தோல்விக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். 2013ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி அதன் பின் சில…

C 2 H – முதல் வெளியீடு தள்ளி வைப்பு…

இயக்குனர் சேரன், வீட்டுக்கு வீடு திரைப்படங்களைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் ‘C 2 H’ என அழைக்கப்படும் Cinema 2 Home. இதன் மூலம் 50 ரூபாய் செலவில் புத்தம் புதிய படங்களை டிவிடி வடிவில் வீட்டிற்கே நேரடியாக வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த…

‘வானவில் வாழ்க்கை’ – இசை வெளியீடு…

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் வெளிவர உள்ள ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் ‘இசை திரைப்படம்’ என்ற பெருமையைப் பெற்றுள்ள இப்படத்தில் மொத்தம் 17 பாடல்கள் உள்ளது. இப்படத்தில் அறிமுகமாகும் கலைஞர்களே அனைத்துப் பாடல்களையும் பாடி நடித்துள்ளனர். இயக்குனர் வசந்த்…

‘லிங்கா’ வசூலைக் கெடுத்த திருச்சி வினியோகஸ்தர் – தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

‘லிங்கா’ பட வசூல் சம்பந்தப்பட்ட விவகாரம் நேற்று கடுமையாக சூடு பிடித்தது. ‘லிங்கா’ படத்தை வாங்கியதால் நஷ்டமடைந்த வினியோகஸ்தர்கள் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். அதன் பின்னர் நேற்று மாலையே ‘லிங்கா’ படத்தைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட வேந்தர் மூவீஸ் நிறுவனம் சார்பாக…