டிரைலர் இல்லாமல் வெளியாகிறது ‘வேதாளம்’
தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் ‘வேதாளம்’ ஃபீவர் அஜித் ரசிகர்களை அதிகமாகவே தொற்றிக் கொண்டுள்ளது. ஆனால், எதிர்பாராத திருப்பமாக ‘வேதாளம்’ படத்தின் டிரைலர் எதுவும் வெளியீட்டிற்கு முன்னர் வெளிவர வாய்ப்பே இல்லை என படக் குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தை முடிப்பதற்கே நேற்று வரை…