பயமுறுத்த வரும் ‘கரையோரம்’
வசிஷ்டா, கணேஷ், நிகிஷா பட்டேல், சிம்ரன், இனியா மற்றும் பலர் நடித்துள்ள ‘கரையோரம்’ திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் எல்.ஆனந்த், ராமலிங்கையா , ஸ்டுடியோ 9 சுரேஷ் களஞ்சியம், இயக்குநர் ஜெ.கே.எஸ், நாயகன் கணேஷ் , நிகிஷா படேல், இனியா ஆகியோர் கலந்து…