விறுவிறுப்பான முன்பதிவில் ‘வேதாளம்’
ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கும் ‘வேதாளம்’ திரைப்படம் நவம்பர் 10த் தேதி தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் வெளியாகிறது. அமெரிக்காவில் சுமார்…