‘நானும் ரௌடிதான்’ – வசூல் விவரம்…
தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் மற்றும் பலர் நடித்த ‘நானும் ரௌடிதான்’ படம் அக்டோபர் 21ம் தேதியன்று வெளியானது. கடந்த 15 நாட்களில் இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 34 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின்…